.:TAMILYOUTHCAFE.COM:. » விநோதங்கள்

விவாகரத்து கோரிய மனைவியின் நிர்வாண ஓவியத்தை வரைந்த கணவர்
மனைவியின் நிர்வாணப் படத்தை ஓவியமாக வரைந்து தன்னுடைய தனியறையில் வைத்த கணவருக்கு மும்பை கோர்ட் கண்டிப்பு.

மும்பையை சேர்ந்த சிந்தன் உபாத்யாயா என்ற ஓவியர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தன்னுடைய தனியறையில் மனைவியின் நிர்வாண படத்தை வரைந்து ரசித்து பார்த்து வந்ததாக மும்பை கோர்ட்டில் மனைவி புகார் மனு அளித்தார்.

விசாரணையில் ஓவியரின் செயலை கண்டித்த நீதிமன்றம்,இது தன்னுடைய தனிமனித சுதந்திரம் என்ற ஓவியரின் வாதத்தையும் கண்டித்தது.

எனினும் இந்த செய்கை அவருடைய விவாகரத்து வழக்கை பாதிக்காது என நீதிபதி உத்தரவு.

ஆவியால் விபத்தில் இருந்து காப்பாற்ற படும் நபர் -மெய் நடுங்கும் காட்சி
ஆவியால் விபத்தில் இருந்து காப்பாற்ற படும் நபர் -மெய் நடுங்கும் காட்சி

ஓவியத்துடன் பின்னிப் பிணைந்த நிர்வாண மொடல்கள்!!
நிர்வாண உடலில் வரையப்படும் ஓவியங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு ..  லண்டனைச்சேர்ந்த Boyarde Messenger என்ற ஓவியர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து சுவரில் வரையப்படும் ஓவியங்களுக்கு நடுவில் நிர்வாண மொடல்களை நுழைத்துள்ளார் …  எப்படி என்பதை படங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாமே …

கனடாவில் பறக்கும் தட்டுகளின் நட்மாட்டம் அதிகரிப்பு!
கனடாவில் அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும்,இது போன்ற2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும். 2011ஆம் ஆண்டில், 986தட்டுகள் இதுபோல் தெரிந்துள்ளன. சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஒண்டாரியோ மாகாணத்தில்40 சதவிகிதமாகவும்,மற்ற மாகாணங்களிலும், சஸ்கட்சவா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு தவிர, இது போன்ற ஒளித்தோற்றத்தையோ, பறக்கும் பொருட்களையோ மக்கள் அடிக்கடி பார்க்கின்றனர்.

முன்பிருந்ததைவிட, இப்போது கனடா மக்கள் அதிக அளவில் வானத்தைப் பார்க்கத் துவங்கியுள்ளனர் என்று கிரிஸ் ருட்கொவ்ச்கி என்ற விஞ்ஞான எழுத்தாளர் கூறுகின்றார். இத்தகைய தட்டுகள் மாறுபட்ட வடிவங்களில் தென்படுகின்றன. முக்கோண வடிவிலோ, ஒளிப்பிழம்பு போன்றோ, வட்டவடிவ பறக்கும் தட்டாகவோ மாறுபட்ட தோற்றங்கள் மக்களுக்குத் தென்படுகின்றன.10 வயது சிறுவன் ஒருவன் தான் பார்த்தைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரு நிமிடம் கண்ணுக்குத் தெரிந்த அது,பின்னர் வானத்தில் மிக வேகமாகப் பறந்து சென்றது என்று கூறுகின்றான்.

இத்தகைய பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், விவாதங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில், நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வட்டவடிவ தட்டு போன்ற ஒரு அமைப்பு, வானவில் நிறத்தில் வெளிச்சத்தை இறைத்தவாறு பூமியின் மேற்பரப்பில் வட்டமிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி அபுதாபி கல்லூரி மாணவிகள் சாதனை
கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் உள்ளது கிளிமஞ்சாரோ சிகரம். இதன் உயரம் 5895 மீட்டர் ஆகும். கிளிமஞ்சாரோ  ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான சிகரமாகும். உலக அளவில் இது நான்காவது உயரமான சிகரம் ஆகும்.

இந்த சிகரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின், அபுதாபியில் உள்ள கலீபா பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவிகளும், 3  ஆசிரியைகளும் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

கிளிமஞ்சாரோ சிகரத்தில் மைனஸ் 10 முதல் 20 டிகிரி வரை குளிர் நிலவும். இந்த நடுங்கும் குளிரிலும் சிகரத்தில் 6 நாட்களில் ஏறி இவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பெண் கல்விக்கு நிதி திரட்டுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று இந்தக் குழுவினர் தெரிவித்தனர். இந்த பயணத்தின் மூலம் இந்திய மதிப்பில் 6 இலட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த ஒரு குழு கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு இக்குழு அபுதாபி திரும்பியுள்ளது.

பைலட்கள் ஓய்வு – விமானத்தை ஓட்டிய பணிப்பெண்கள் – நடுவானில் தடுமாறிய விமானம்!
விமானத்தை இயக்க வேண்டிய பைலட்டுகள், பறந்து கொண்டிருந்த போது, ஓய்வெடுக்க,பயணிகள் பகுதிக்கு சென்று விட்டதால், விமான பணிப் பெண்கள்,விமானத்தை இயக்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன், “ஏர் – இந்தியா´ விமானம், பாங்காக்கிலிருந்து டில்லிக்கு, 166பயணிகளுடன் புறப்பட்டது. விமானம், பறந்து கொண்டிருந்த போது, பைலட்டும், துணை பைலட்டும் ஓய்வெடுக்க முடிவு செய்தனர். தானியங்கி முறையில், விமானம் இயங்குவதற்கான பட்டனை, “ஆன்´ செய்து விட்டு, பயணிகள் பகுதிக்கு, அவர்கள் ஓய்வெடுக்கச் சென்று விட்டனர்.

அப்போது, பைலட்டுகளுக்கு உணவு வழங்கச் சென்ற, விமான பணிப் பெண்கள் இருவர்,பைலட்டுகள் அங்கு இல்லாததால், விமானத்தை இயக்க முற்பட்டனர். அப்போது,தவறுதலாக, தானியங்கி பட்டன், “ஆப்´ ஆனதால், விமானம் தடுமாறியது. அதிர்ச்சி அடைந்த பைலட்டுகள், ஓய்விலிருந்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தனர்.

அங்கு விமானத்தை தவறாக இயக்கிக் கொண்டிருந்த, பணிப் பெண்கள் இருவரையும் வெளியேற்றி, விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனால், 166பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானம், டில்லி வந்ததும், துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. ஓய்வெடுத்த பைலட், துணை பைலட், “சஸ்பெண்ட்´செய்யப்பட்டனர். விமானத்தை இயக்கிய, இரு விமான பணிப் பெண்களும், “சஸ்பெண்ட்´செய்யப்பட்டனர்.

கடவுள் என்னிடம் பேசினார் – உயிர் பிழைத்தவர் சொல்கிறார்
அமெரிக்காவின் ஒக்லஹாமாவில் வசிக்கும் தம்பதியர் டான் ஹூஸ்டன்- ரீட்டா. 62வயதாகும் டான், இதய நோயாளி ஆவார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு முன்னால், ஒரு நாள் இரவு தூங்கும்போது டானுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அருகில் படுத்திருந்த ரிட்டா கண் விழித்துப் பார்த்தபோது, டானின் மூர்ச்சையாகி கிடந்ததையும், நாக்கு வெளித்தள்ளி இருந்தததையும் கவனித்து, அவசர உதவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் உடனே செய்ய வேண்டிய முதலுதவிக் குறிப்புகளைக் கூறியுள்ளனர்.

பின்னர் மருத்துவ உதவியாளர்கள் மூன்று முறை அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து,ஒக்லஹாமா நகர மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்தபோதும், டானின் நிலைமை சீரடையாததால், அவரது மனைவி ரீட்டா பிரார்த்தனை செய்ய சென்றுள்ளார். அப்போது,அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில், டானின் இதயம் செயல்பட ஆரம்பித்தது. ஆனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் தனக்கு அற்புதமான அனுபவம் ஏற்பட்டதாகவும்,கடவுள் தன்னிடம் பேசியதாகவும் டான் கூறுகிறார்.

“சுயநினைவற்ற நிலையில், மருத்துவமனையில் எனக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டபோது, நான் மற்றொரு அறைக்குள் நுழைந்ததுபோன்று தெரிந்தது. அங்கு அனைத்துமே வெள்ளை நிறத்தில் இருந்தது. அமைதியாகவும், கனவு போல் தோற்றமளித்தாலும், அனைத்தும் உண்மையாகத் தெரிந்தது. அங்கு நான் தேவதைகளையும், கடவுளையும் கண்டேன். கடவுள் என்னிடம் பேசினார்.

ஒரு தேவதை இரண்டு கதவுகளை என் முன்னால் காட்டியது. இரண்டாவது கதவின்முன் நின்று, என்னை அதன் வழியே வரும்படி அழைத்தது. அங்கே மருத்துவர்களை நான் பார்த்தேன்” என்று டான் கூறுகிறார். கிறிஸ்தவரான டான்,இறப்பிற்குப்பின் யாரும் தனியாக இருப்பதில்லை, அங்கும் வாழ்க்கை இருக்கிறது என்று,தான் அனுபவித்ததை அனைவருக்கும் தெரிவிக்க ஆர்வமாக உள்ளார்.

அரை குறை ஆடையுடன் சாப்பாத்துக்களுக்கு பாலிஷ் செய்யும் பெண்கள்
அரைகுறை ஆடையுடன், இளம் பெண்கள் சாப்பாத்துக்களை பாலிஷ் செய்யும் கடை அமெரிக்காவில் துவக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், செருப்பு கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, காலணிகள் விற்பனை மட்டுமல்லாது, வாடிக்கையாளர்களின் சாப்பாத்துக்களுக்கு, பாலிஷ் செய்யும் சேவையும் செய்யப்படுகிறது. இந்த கடையில், பாலிஷ் செய்யும் பணியாளர்களாக இளம் பெண்கள் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள்,குட்டை பாவாடை மற்றும் ஆபாசமான ஆடைகளை மட்டுமே அணிய அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வகை ஆடைகளை அணிந்து கொண்டு, அங்கு வரும் ஆண் வாடிக்கையாளர்களுக்கு,சாப்பாத்துக்களை பாலிஷ் செய்து விடுவதால், வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதுகுறித்து, கடை உரிமையாளர், கெவின் ஒயிட் கூறியதாவது ; கல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களின் கைச்செலவுகளுக்காகவும், கை நிறைய சம்பாதிக்கும் ஆசையில், இளம் பெண்களும், இங்கு பணியில் சேர்கின்றனர். இங்கு பணியாற்றும் பெண்களுக்கு, அவர்களின் அழகுக்கேற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.

கறுப்பு நிற ஆடைகள் மட்டுமே அணிந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, 30வயதிற்கு மேற்பட்ட பெண்களை நாங்கள் பணியில் சேர்த்துக் கொள்வது கிடையாது.

வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தவும், வியாபாரத்தை பெருக்கவுமே இவ்வகை புதிய உத்தி கையாளப்பட்டு உள்ளது. வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம். இதில் தவறு ஏதும் இருப்பதாக தோன்றவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்

800 பேரின் உயிரைக் காப்பாற்றிய முதியவரின் புகையிலைப் பை!
ஒரு முதியவரின் புகையிலைப் பை சீனாவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்திலிருந்து 800பேரை காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சிச்சுவான் மாகாணம், லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் கடந்த சனிக்கிழமை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவானது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10,500 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அதே சமயம், சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியூஜியாயிங் கிராமத்தைச் சேர்ந்த 800பேர், முதியவர் ஒருவரின் புகையிலைப் பையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

லீ சியாங்கே என்ற அந்த 68 வயது முதியவர் புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் தன்னுடைய புகையிலைப் பையை எப்போதும் தன்னுடைய கையில் கட்டியிருப்பது வழக்கம்.சம்பவம் நிகழ்ந்த நாளில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருடைய கையில் இருந்த புகையிலைப் பை, இயற்கைக்கு மாறாக விநோதமாக அசைந்தாடியிருக்கிறது. அந்த அசைவினால் அவர் உடனே விழித்தெழுந்துள்ளார். உடனே அவருக்கு 2008-ஆம் ஆண்டு வெஞ்சுவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் நினைவுக்கு வந்துள்ளது.

அப்போதும் அவர் வைத்திருந்த புகையிலைப் பை இயற்கைக்கு மாறாக அசைந்தாடியிருக்கிறது. அதையடுத்து கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது (அந்த நிலநடுக்கத்தில்90 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது).

அதை நினைவுகூர்ந்த லீ சியாங்கே, உடனே வீட்டை விட்டு வெளியேறி “நிலநடுக்கம் ஏற்படப் போகிறது; உடனே அனைவரும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்´´ என கூச்சலிட்டவாறு அருகிலிருந்த வீட்டுக் கதவுகளைத் தட்டியுள்ளார்.வெளியே வந்த கிராமத்தினர், மற்றவர்களையும் குரல் எழுப்பி எச்சரிக்க கிராமத்திலிருந்த 800 பேரும் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் குழுமியுள்ளனர். அடுத்த ஓரிரு நிமிடங்களில் கடும் நிலநடுக்கம் ஏற்பட, அங்குள்ள வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகின.

புகையிலைப் பை மூலம் தங்களை எச்சரித்து உயிரைக் காப்பாற்றிய லீ சியாங்கேவை கிராமத்தினர் ஆரத்தழுவி நன்றி தெரிவித்தனர். தற்போது அனைவரும் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியுள்ளனர். லீ சியாங்கேவின் புகழோடு, புகையிலைப் பையின் மகத்துவமும் சீனாவின் இதர பகுதிகளில் பரவத் தொடங்கியுள்ளது.

நூறு ஜோடி இரட்டையர்கள் வாழும் அதிசய கிராமம்
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், 1,000 பேர் மட்டுமே வாழும் கிராம்மொன்றில், நூறு ஜோடி இரட்டையர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த பலர், பிழைப்பு தேடி வெளி ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அவர்களும் இங்கு வசித்தால் எண்ணிக்கை, இரு மடங்காக இருந்திருக்கும் என, கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அலகாபாத் அருகே உள்ள, முகம்மதுபூர் உம்ரி கிராமத்திலுள்ள,  பெரும்பாலான தம்பதிகளுக்கு, இரட்டை குழந்தை பிறப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

தற்போது, இந்த கிராமத்தில், 100 ஜோடி இரட்டையர்கள் உள்ளனர். நீண்டகாலமாக இங்கு வசித்து வந்தவர்கள், பிழைப்பு தேடி, பல இடங்களுக்கு சென்றுவிட்டனர்.

அவர்களும் இங்கு இருந்திருந்தால், இரட்டையர்களின் எண்ணிக்கை, இருமடங்காக இருந்திருக்கும் என, கிராம மக்கள் தெரிவித்தனர். சரியான மருத்துவ வசதிகள் இல்லாததால், பல இரட்டை குழந்தைகள் இறந்து விட்டதாகவும், மக்கள் தெரிவித்தனர்.

இங்குள்ளவர்களுக்கு இரட்டை குழந்தை பிறப்பது, மரபியல் ரீதியான பிரச்சினை என,வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், 1,000 பேர் மட்டுமே வாழும் கிராம்மொன்றில், நூறு ஜோடி இரட்டையர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த பலர், பிழைப்பு தேடி வெளி ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அவர்களும் இங்கு வசித்தால் எண்ணிக்கை, இரு மடங்காக இருந்திருக்கும் என, கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அலகாபாத் அருகே உள்ள, முகம்மதுபூர் உம்ரி கிராமத்திலுள்ள,  பெரும்பாலான தம்பதிகளுக்கு, இரட்டை குழந்தை பிறப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

தற்போது, இந்த கிராமத்தில், 100 ஜோடி இரட்டையர்கள் உள்ளனர். நீண்டகாலமாக இங்கு வசித்து வந்தவர்கள், பிழைப்பு தேடி, பல இடங்களுக்கு சென்றுவிட்டனர்.

அவர்களும் இங்கு இருந்திருந்தால், இரட்டையர்களின் எண்ணிக்கை, இருமடங்காக இருந்திருக்கும் என, கிராம மக்கள் தெரிவித்தனர். சரியான மருத்துவ வசதிகள் இல்லாததால், பல இரட்டை குழந்தைகள் இறந்து விட்டதாகவும், மக்கள் தெரிவித்தனர்.

இங்குள்ளவர்களுக்கு இரட்டை குழந்தை பிறப்பது, மரபியல் ரீதியான பிரச்சினை என,வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.